ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரும்,சகலதுறை வீரருமான ஜோன் ஹாஸ்டிங்ஓய்வை அறிவித்தார்



31 வது வயதில் ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய வீரர்

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரும்,சகலதுறை வீரருமான ஜோன் ஹாஸ்டிங் தனது 31 வயதில் ஓய்வு பெறும் முடிவை இன்றைய நாளில் அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய தேர்வாளர்களால் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், 31 வயதிலேயே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆயினும் தொடர்ந்தும் T20 போட்டிகளில் விளையாடவுள்ளதாகவும் அறிவித்துள்ள ஹாஸ்டிங், ஒரு டெஸ்ட் போட்டியிலும் 21 ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவுக்காக ஆடியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.