குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் உயிரிழந்த கர்பிணி பெண்…!!







மியான்மர் இனப்படுகொலையில் இருந்து தப்பித்த கர்ப்பிணி பெண், அகதிகள் முகாமில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உறைய வைத்துள்ளது.

மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு, எதிரான இனப்படுகொலையில், 4 லட்சம் முஸ்லிம்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.


அவர்களில் பெரும்பாலானோர் காக்ஸ் பஜார் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற ஒரு முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்த கர்ப்பிணி பெண், குடிப்பதற்கு தண்ணீரும், சரியான சிகிச்சையும் இல்லாததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உறைய வைத்துள்ளது.

ஒவ்வொரு இனப்படுகொலையின் போதும் ஏதாவது ஒரு மரணம் உலக மக்களின் நெஞ்சை பதற வைக்கும்.

அந்த வகையில் இதுவரை பெரும்பாலும் குழந்தையின் மரணங்களை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது கர்ப்பிணி பெண் தண்ணீர் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தது உலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரோஹிங்கியர்களுக்கு எதிரான இனப்படுகொலை கொடூரத்தின் தீவிரத்தை உலகத்திற்கு உணர்த்துவதாக இந்த பரிதாப மரணம் இருக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.