8 ஆண்டுகளுக்கு முன்னர் கணவரை இழந்த அவருக்குப் பிள்ளைகள்தான் ஆறுதல். இப்போது அதற்கும் சோதனை.
முத்துப் போன்ற 3 பிள்ளைகளையும் தீயில் பறிகொடுத்து விட்டார்.
முஹம்மது சியாஃபிட் ஹைக்கல் - 13 வயது
முஹம்மது ஹாஃபிஸ் இஸ்கந்தர் - 11 வயது
முஹம்மது ஹாரிஸ் இக்வான் - 10 வயது
குழந்தைகளை இழந்து வாழும் அந்த தாயிக்கு இறைவன் பொறுமையும், அமைதியும் கொடுப்பானக. ஆமின்..
தகவல்
(SYF MEDIA)
அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


Post a Comment