இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3வது இருபதுக்கு-20 போட்டியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, தொடரை கைப்பற்றியிருந்தது. எனினும் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த மக்களின் மனதையும் இலங்கை அணி வெற்றிக்கொண்டுள்ளதாக சமுக வலைத்தளங்களில் வைரலான கருத்து பகிரப்பட்டு வருகின்றது.
பாகிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவது இருபதுக்கு-20 போட்டி, லாஹுரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக இலங்கை அணி பாகிஸ்தான் செல்லுமா? இல்லையா? என்ற கேள்விகளும் எழுந்திருந்தன.
Welcome banner in English and Sinhalese for the Sri Lankan team in Lahore #PakvSL #Cricket pic.twitter.com/DvGqlcYZEC— Saj Sadiq (@Saj_PakPassion) October 28, 2017
இலங்கை அணியின் பிரதான வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு-20 தொடரிலிருந்து விலகினர். இதனால் அனுபவமில்லாத, இளம் வீரர்களை கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் சபை பாகிஸ்தானுக்கு அனுப்பியது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி அபாரமாக செயற்பட்டு, 36 ஓட்டங்களால் வெற்றிபெற்றதுடன், தொடரையும் 3-0 என கைப்பற்றியது.
Sri Lanka showed brotherhood for Pakistan in 2009 when we need it most. #ThankyouSrilanka #CricketComesHomepic.twitter.com/4QwGYe52w8— Rida Hussain (@AraySunno) October 29, 2017
எனினும் பாகிஸ்தானின் லாஹுர் நகரில் இலங்கையின் வருகை ஒரு கோலகல கொண்டாட்டமாக நடத்தப்பட்டது. லாஹுர் நகரின் பல இடங்களிலும் இலங்கை வீரர்களுக்கு நன்றி தெரிவித்து, பதாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதுமாத்திரமின்றி பாகிஸ்தான் ரசிகர்கள் இலங்கை கொடியை ஏந்தி, மைதானத்தில் இலங்கை அணிக்கு தங்களது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்திருந்தனர்.
Pakistan won the match but Sri Lanka won the hearts.— Madiha Shakil Khan (@shakilmadiha) October 29, 2017
இந்நிலையில் இலங்கை அணி பாகிஸ்தானுக்கு வருகைத்தந்ததை முன்னிட்டு, பாகிஸ்தான் ரசிகர்கள் சமுகவலைத்தளங்களில் தங்களது நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
You have won our hearts already.. #PakvsSriLanka#PakvSriLanka #3rdT20i at #GaddafiStadium #Lahore#CricketComesHome pic.twitter.com/oNfUbOcDJ4— Pakistan in Pictures (@Pakistaninpics) October 29, 2017
With love— Madiha Shakil Khan (@shakilmadiha) October 29, 2017
— Dr Ayesha Umar (@DrAU786) October 29, 2017
Thank you Sri lanka for coming & showing the world how peacful we arePakistan wins the match— Farwa Khan (@farwa_k) October 29, 2017
A moment of pride, you’ve won our hearts #TeamSriLanka we love you@OfficialSLC #ThankYouSrilankapic.twitter.com/aciYKW1TUt— خانم ®(@ghazala200) October 29, 2017
PicSums it up! Whoever you are, you are screaming our hearts out! #ThankYouSriLanka #PakVSL pic.twitter.com/RLIvapHIOJ— PSL Memes (@PSLMemesWalay) October 29, 2017
THANK YOU SO MUCHSRI LANKA— TEAM HASAN (@RealHasanFC) October 29, 2017
— Hina(@HinaKharal) October 29, 2017


Post a Comment